Poetry by Abdel Wahab Yousif in Four Languages

This article was last updated on April 16, 2022

Canada: Free $30 Oye! Times readers Get FREE $30 to spend on Amazon, Walmart…
USA: Free $30 Oye! Times readers Get FREE $30 to spend on Amazon, Walmart…

Tamil translator Gouthama Siddarthan has curated a small selection of poems by Abdel Wahab Yousif, a young Sudanese poet who drowned, in August, in the Mediterranean, in four languages:

Poetry Abdel Wahab Yousif Four Languages,

According to English translator and scholar Adil Babikir, Abdel Wahab Yousif, also known as Latinos, was a well-known figure among the young generation of poetry fans in Sudan. 

As Babikir wrote, the poet’s death “sent shock waves among his friends and poetry fans in Sudan. Adding to the tragedy was the realization that the way he died was a perfect demonstration of a scenario that was depicted in his recent verse,” a poem that began, “You’ll die at sea.”

Last week, at a PEN International event, singer/songwriters Adam Beattie and Fiona Beevan performed songs using Abdel Wahab Yousif’s poetry as lyrics. A video of the event is available on YouTube.

Tamil translation: Gouthama Siddarthan
English translation: Adil Babikir
Russian translation: Helga Landauer

Introduction by Gouthama Siddarthan

சூடான் இளம் கவிஞர் அப்தெல் வஹாப் யூஸிப்,  சூடானில் உள்ள இளம் தலைமுறை கவிதை ரசிகர்களிடையே இவர் நன்கு அறியப்பட்டவர். அவரது குறுகிய வாழ்க்கையில் அவர் அனுபவித்த கஷ்டங்களின் தாக்கம், அவரது கவிதைகளின் அடர்த்தியான நிழல்களால் வண்ணமயமாகியது. தெற்கு டார்பூரின் மன்வாஷியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், கார்ட்டூம் பல்கலைக்கழகத்தில் பல கஷ்டங்களுக்கிடையில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். வறுமைச்சூழலில் இருந்து பெரும் முயற்சியுடன் கல்வியை முடித்து பட்டம் பெற்றாலும், பாதுகாப்பற்ற வாழ்க்கை அவரைத் துரத்தியது.  மேலும், டார்பூரியன் இளைஞர்களைப் போலவே, அவரது கடைசி முயற்சியும் லிபியா ஆகும், இதன் மூலம் ஆப்பிரிக்கர்களின் தொடர்ச்சியான அலைகள் ஐரோப்பிய கரைகளுக்கு பாதுகாப்பாக வருவதற்கான நம்பிக்கையில் அனைத்து ஆபத்துகளையும் தொடர்ந்து தைரியமாக எதிர் கொண்டுள்ளன. தன் தாய்நாட்டை விட்டு தப்பியோடிய அவருக்கு வாழ்வின் கொடூரங்கள், வரவிருக்கும் ஆபத்துகள் தெரிந்தே இருந்தது போலும். சமீபத்தில் லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சக ஆப்பிரிக்கர்களுடன் செல்லும் வழியில் அவர் பயணித்த ரப்பர் படகு கடலில் மூழ்கியதில் இறந்தார். இந்த இளைஞனின் சோகமான புறப்பாடு சூடான் மக்களின் வளர்ந்து வரும் சோகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன் மரணம் குறித்து அவர் இயற்றிய  இந்தக் கவிதைகள் அவரது மரணத்தின் வருகையை முன்னறிவித்தது போல் அமைந்திருக்கின்றன.

**********

‘கடலில் நீ இறந்து விடுவாய்.
உறுமி எழும் அலைகளில் உன் தலை அதிரும்,
உன் உடல் உப்பு நீரில் மூழ்கும்,
ஓட்டை விழுந்த படகைப்போல.
இளமை கெழுமிய அனுபவிக்கும் தருணத்தில் நீ விடைபெறுவது குறித்து
துயருறும் உன் 30 வது பிறந்த நாள்.

சீக்கிரமே விடைபெறுவது ஒன்றும் மோசமானதல்ல
ஆனாலும், பிரம்மச்சாரியாக இறப்பது துயரமானது

“உன்னை என் நெஞ்சோடு இறுக்க அணைத்துக் கொள்கிறேன்
என்னுள் நீ ஆதுரம் கொள்ள ஏராளமான இடம் இருக்கிறது
உன் ஆன்மாவில் படிந்துள்ள துயரக்கறையைத்  துடைத்தெறிகிறேன் “என
எந்தவொரு பெண்ணும்  அழைத்ததில்லை, ஆதுரமாய்த் தழுவ.

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

**********

You’ll die at sea.
Your head rocked by the roaring waves,
your body swaying in the water,
like a perforated boat.
In the prime of youth you’ll go,
shy of your 30th birthday.
Departing early is not a bad idea;
but it surely is if you die alone,
with no woman calling you to her embrace:
“Let me hold you to my breast,
I have plenty of room.
Let me wash the dirt of misery off your soul.

Translated by : Adil Babikir

**********

В море умрешь.
Голову станут качать твою
волны ревущие,
тела дырявую лодку клонить вода.
В середине лет
сгинешь, тридцать едва-едва
не исполнилось.
Это неплохо придумано – рано отбыть,
все же, конечно,
когда умираешь один,
плохо, без той, кто звала бы обнять: «…прижмись,
много места в моей груди,
дай отмою, душа моя,
дальше ты не страдай.»

( вольный перевод Helga Landauer Ольшванг )

***********

أن تموت في عرضِ البحرِ
حيث الموج يصطفق بصخب في رأسكَ
والماء يأرجح جسدكَ
.كقارب مثقوب 
….
فى مقتبل العمر
.دون أن تبلغ الثلاثين بعد 
،ليس سيئاً أن تغادر باكراً أبداً 
السيء، أن تموت وحيداً
،دون امرأة
،تقول لك : تعال إلىَّ، حضنى يتسع لكَ
.دعني اغسل روحكَ مِن درنِ البؤسِ

*************************

இரவும் பகலும் சவுக்கால் என் முதுகில் வீறும் என் தாயகத்திலிருந்து தப்பி ஓடுகிறேன்
என் ஆத்மாவுக்கு உணவளிக்கத் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து தப்பி ஓடுகிறேன்,
அவள் உடலின் அமிர்தத்திலிருந்து.
எல்லாவற்றிலிருந்தும் நான் தப்பி ஓடுகிறேன்
அமைதியாய் ஆரத்தழுவிக்கொள்ளும் மரணத்தை நோக்கி.

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

************

I’ll run away from a homeland scourging my back with lashes day and night;
From a woman who doesn’t know how to feed my soul from her body’s nectar.
I’ll run from everything,
nonchalantly embrace demise.

Translated by : Adil Babikir

***********

سأفرُّ مِن وطنٍ يُلهب ظهرى بالسياط ليلَ نهار
سأفرُّ من امرأةٍ لا تعرفُ كيف تطعمُ روحى،
.رحيقَ جسدها 
سأفرُّ من كلِّ شىءٍ
وأهربُ غير مكترثٍ
.نحو العدم

*****************************

நீங்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ளீர்கள்;
இன்று நாளை,
அல்லது மறுநாள்.
வாழ்வின் உடலில் சுழலும் அழிவின் கனமான சக்கரத்தை யாராலும் தடுக்க முடியாது
.
இவை அனைத்தும் வீண்
கடைசி நிமிட மீட்பர் வரமாட்டார்
மற்றும் பிரபஞ்சக் கோலத்தை மீட்கவும்.
இவை எல்லாமே வீண்

இருளை விரட்டியடிக்கும்
தீபத்தின் விடியல் இல்லை.
.
எல்லாம் இறந்து கொண்டிருக்கின்றன:
காலம். மொழி.
கூச்சல்கள். கனவுகள்.
பாடல்கள். காதல். இசை…
அனைத்தும் வீண்.

எல்லாம் போய்விட்டது,
வன்முறையின் வெற்றிடத்தைத் தவிற.
துயருறும் மனச்சோர்வின் மௌனத்தால் மூடப்பட்டிருக்கின்றன, இறந்த உடல்கள்
மற்றும் வலுத்துப் பெய்கிறது அழிவின் பெருமழை.

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

**************

You are destined to go;
Today, tomorrow,
or the day after.
No one can halt the heavy wheel of destruction
running over life’s body.
It’s all in vain
no last-minute savior will come
and rescue the world’s body.
It’s all in vain
no flash of light,
to scare away the darkness.
Everything is dying:
Time. Language.
Screams. Dreams.
Songs. Love. Music.
All in vain.
Everything is gone,
except a violent vacuum
dead bodies wrapped in melancholic silence
and a heavy downpour of destruction.

Translated by : Adil Babikir

*******************

بثاً ، ستمضي نحو حتفكَ ؛
اليوم ، أو غداً
،أو حتى بعد غد 
لا أحد بوسعه وقف عجلة الخراب
.التي تسحلُ جسد الحياة 
عبثاً ، لا شيء ، لا خلاص سيآتي
،في اللحظاتِ الأخيرة
.لينقذَ جثة العالم 
عبثاً ، لا ضوء يومضُ
.فيُفزع الليل 
عبثاً ، كل شيء قد احتضر ؛
،الوقت ، اللغة 
،الصرخات ، الحُلم 
.الأغنيات ، الحب والموسيقى
،عبثاً ، كل شيء قد تلاشى 
،ولم يتبق 
،غير فراغ يصطخب بعنف 
،غير جثث تدخل في صمت كئيب 
وغير خراب ينسكبُ سخيًّا

Click HERE to read more from this author.


You can publish this article on your website as long as you provide a link back to this page.

Share with friends
You can publish this article on your website as long as you provide a link back to this page.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*